இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: 75% குடும்பங்களுக்கு போதிய வருமானம் இல்லை எனத் தகவல். 40% மக்கள் வறுமையில் அல்லது வறுமை அபாயத்தில் உள்ளதாக மதிப்பீடு.