- ADVERTISEMENT -

Tag: இந்தியா

இந்தியக் கல்வி முறை லட்சக்கணக்கான மாணவர்களைப் புறக்கணிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியக் கல்வி முறை அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும், அது மாணவர்களை வெளியேற்றும் விலக்கு முறையாக உள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

எந்தவொரு பந்தும் வீசப்படாமல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி

கனமழை காரணமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசிய விளையாட்டு காலிறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சர்வதேச டி20 தரவரிசை அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பான் - இந்தியா போட்டியின் வைட் பந்து சர்ச்சை: நடுவரின் தீர்ப்பு மாற்றப்பட்டது ஏன்? சட்ட விதிகள் கூறுவது என்ன?

இந்தியா - ஜப்பான் சர்வதேச டி20 போட்டியின் கடைசி ஓவரில் நடுவர் வழங்கிய வைட் தீர்ப்பு மாற்றப்பட்டமை சர்ச்சையான நிலையில், ஐசிசி கிரிக்கெட் சட்டவிதிகளின்படி எடுக்கப்பட்ட முடிவு சரியானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இருக்கா?  ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி தகவல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் தகவல் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் அதிரடி அரைச்சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதி 6 பேர் பலி

மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. இருவர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

தலைசீமியா பாதித்த குழந்தைகளுக்கு எச்ஐவி (HIV) தொற்று: இரத்த தான நடைமுறைகளில் அதிர்ச்சித் தகவல்

ஒரு சிறுவனுக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தவுடன், அவர்களது வீட்டு உரிமையாளர் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதால், அந்த விவசாயக் குடும்பம் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

கல்யாண புடவை வாக்குவாதம்: குஜராத்தில் மணமகள் கொலை; வெளியான தகவல்

குஜராத் மாநிலத்தில், கல்யாண புடவை மற்றும் பணம் தொடர்பான வாக்குவாதம் கொலையாக மாறி, 24 வயது சொனி ரத்தோட் உயிரிழந்தார்.

WTC 2027: கொல்கத்தா தோல்விக்குப் பிறகு இந்தியாவுக்கு பெரும் சவால் – இனி ஒவ்வொரு போட்டியும் நாக்-அவுட்!

கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. இந்தத் தோல்வி, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் முன்னேற்றத்தை பெரிதும் சிக்கலாக்கியுள்ளது.

5 விக்கெட் வீழ்த்திய பும்ரா: 159 ரன்னில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் எப்போது துவங்கும்? எதில் பார்க்கலாம்..  முழு அட்டவணை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (IND vs SA) அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர்: கடைசிப் போட்டி மழையால் ரத்து; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, மழையின் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது.

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான தொடர்: ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம், இந்திய 'ஏ' அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணி, நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிக்கொள்வோம்... பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா!

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

இந்த தவறை கம்பீர் செய்யலன்னா.. இங்கிலாந்தை இந்தியா சாய்த்திருக்கும்.. மஞ்ரேக்கர் அதிரடி!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில்  சமன் செய்தது. 

விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய 5வது டெஸ்ட்.. 2வது இன்னிங்சில் இந்திய அணி துடுப்பாட்டம்

முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டக்கட் 43 ரன்களிலும், அதிரடி காட்டிய ஜாக் கிராலி 64 ரன்கள் சேர்த்தார்.