Tag: ஆப்கானிஸ்தான் அணி

வரலாற்றில் முதல்முறை.. 12 பேட்டர்களுடன் ஆடிய இலங்கை அணி... அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!

சாமீக குணசேகரா 110ஆவது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நவீத் ஜோர்டன் வீசிய பவுன்சர் பந்து, சமீகா ஹெல்மட்டில் பட்டது. 

இடது கை வீரரரை திடீரென நீக்கிய ரோஹித் சர்மா.. பிசிசிஐ அவசர அறிவிப்பு 

ஆப்கானிஸ்தான் அணி உடனான முதலாவது டி20 போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

சிஎஸ்கே வீரரை வைத்து கட்டம் கட்டிய ரோகித் சர்மா... ஹர்திக்கிற்கு ஆப்பு.. இனி அதுக்கு வாய்ப்பே இல்லை?

தமது கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்ததால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பதற்கு ரோகித் சர்மா விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. 

கோபமாக பேசியதால் வந்த வினை... ரோஹித் சர்மாவுக்கு தடை?  சிக்கலில் பிசிசிஐ!

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடந்த பிட்ச் அதில் நான்காவது மதிப்பீடான சராசரிக்கும் குறைவான தரத்தை பெற்று இருந்தது. அது குறித்தும் ரோஹித் சர்மா பேசி இருந்தார்

இளம் வீரர் முதுகில் குத்திய பிசிசிஐ.. பெரும் அநியாயம்.. ரசிகர்கள் குமுறல்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு... ஆட்டத்தை கலைத்த ரோகித் சர்மா!

இந்திய டி20 அணிக்கு 14 மாதங்களுக்கு பின் மீண்டும் ரோகித் சர்மா இணைந்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் பதவியை இழந்துள்ளார்.

ரோகித், கோலிக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு... அணிக்கு திரும்பிய இரண்டு நட்சத்திர வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

ராகுலால் இந்திய அணியில் 3 பேருக்கு ஆபத்து.. குட்டி கோலிக்கு இடமில்லை!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது கடைசி டி20 தொடரை விளையாட உள்ளது.