Tag: Imad Wasim

பாகிஸ்தான் அணியின் அடுத்த  கேப்டன் என சொல்லப்பட்ட வீரர் ஓய்வு அறிவிப்பு.. என்ன நடந்தது?

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில, நல்ல டி20 வீரராக அறியப்பட்ட  34 வயதுடைய இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.