பிரபல கிரிக்கெட் பகுப்பாய்வாளரும், அஸ்வினின் நெருங்கிய நண்பருமான பிரசன்னா அகோரம், ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வரும் டிரேட் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
2026 ஐபிஎல்லில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2027 தொடருக்கான பெரும் மாற்றங்களைத் திட்டமிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பற்றிய பரிமாற்றப் பேச்சு வதந்திகளையும் அந்த அணி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசன் முடிவில் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியில் நேரம் 07:07 காட்டியதால், மும்பையை விட்டு விலகி சிஎஸ்கே அணிக்கு மாறுவார் என்ற வதந்திகள் பரவலாகின.
மும்பை இந்தியன்ஸ் வீரர் ரகு ஷர்மா தனது முதல் IPL விக்கெட்டை பெற்ற பிறகு காட்டிய உணர்ச்சி மிகுந்த நோட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவரது 15 ஆண்டு போராட்டத்தை வெளிப்படுத்தும் இந்த தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
IPL 2026ல் மும்பை இந்தியன்ஸ் 229 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து சாதனை படைத்தது. ரோகித் ஷர்மாவின் அதிரடி இன்னிங்ஸ் அணிக்கு முக்கிய வெற்றியை வழங்கியது.
இந்நிலையில் ஐபிஎல் 2026க்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முக்கியமான வீரர்களை கழட்டிவிடவுள்ளதாக தெரிகின்றது.
ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, யாருமே எதிர்பாராத வகையில் குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க, இறுதியாக வந்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 208 ஸ்டிரைக்ரேட்டில் தலா 48 ரன்கள் அடித்து அசத்தினர்.
மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது
12.5 ஓவர்களில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. மொத்தமாக 29.1 ஓவர்களில் ஒட்டுமொத்த போட்டியுமே முடிவுக்கு வந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சீசனில் அதிரடியாக நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அந்த பதவிக்கு வந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் படுமோசமாக சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்க, 30 கோடி ரூபாயை இரண்டு அணிகள் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அணி வீரர்களுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது பிடிக்கவில்லை.