கனமழை காரணமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசிய விளையாட்டு காலிறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சர்வதேச டி20 தரவரிசை அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து, கௌதம் கம்பீர், அஜித் அகர்கர் உள்ளிட்டோருடன் பிசிசிஐ ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கவுதம் கம்பீர் எடுத்த முடிவு சரியா என்ற விவாதமும் சூடுபிடித்துள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026-ன் முழு விவரங்கள் இதில் உள்ளன. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடி ஸ்ட்ரீமிங், சோனி ஸ்போர்ட்ஸில் தொலைக்காட்சி ஒளிபரப்பு, மைதானங்கள், ஆட்ட நேரங்கள், இரு அணிகளின் முழு வீரர் பட்டியல் மற்றும் தொடரின் பின்னணி குறித்த தகவல்.
இந்திய டி20 அணியில் இருந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டமைக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கோலி, பிசிசிஐயின் அனுமதியுடன் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி, முறையே 131 மற்றும் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒன்றில் சதம் அடித்தார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், மூன்று வெவ்வேறு அணிகளை முன்னதாக இறுதிப்போட்டி வரை அவர் அழைத்துச் சென்று இருக்கிறார்.
விராட் கோலி இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை விளையாட வைப்பது குறித்துத் தேர்வு குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதியதுடன், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கியது சரியே என ரசிகர்கள் பேசி வந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரிய காயம் எல்லாம் இல்லை. அவரை போட்டிகளில் ஆட வைக்கலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி பிசிசிஐக்கு அறிக்கை அளித்து இருக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாசை இழந்தாலும் முதலில் பேட்டிங்கை செய்தது.