ஹோர்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் கடலில் மிதந்த ஐபோன்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை மீனவர்கள் படகுகளில் சென்று எடுத்துச் சென்றுள்ளனர்.
பிரித்தானியாவின் ஆர்ஏஎப் பெயர்போர்ட் விமானப்படை தளத்திற்கு அருகே இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத சம்பவத்தை அடுத்து அமெரிக்கா தனது அனைத்து குண்டுவீச்சு விமானங்களையும் மீளப்பெற்றுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் வழங்கிய அமைதி உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியதும் பல நாட்டுப் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது. ஒப்பந்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டாததால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இதற்கு ஈரானும் கடும் பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்திய குடிமகன் உயிரிழந்தார். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 27 கப்பல்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச அரசியல் பதற்றம் குறித்து முழு தகவல்.
25 நாட்களாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனை தெளிவானது. தாக்குதல்கள் நிற்காத சூழலில் எந்த போர் நிறுத்தமும், சமரசமும் பேசப்பட முடியாது என்பதே அதன் நிலைப்பாடு. இதனால், தற்போதைய சூழலில் உடனடி சமாதான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரானிய ஜனாதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் வளைகுடா போரின் முடிவுக்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்து, பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கி, நாட்டின் அனைத்து 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.