- ADVERTISEMENT -

Tag: விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள், பணத்துடன் பெண் உட்பட ஒன்பது பேர் கைது

யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் 9 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பெண் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

மட்டக்குளி விபத்தில் மூவர் பலி; கார் சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு மட்டக்குளி பகுதியில் மூவர் பலியான கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கார் சாரதியை செப்டெம்பர் 30 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதி கஞ்சா போதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எயார்பஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு

எயார்பஸ் விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் 8 இலட்சம் டொலர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.