- ADVERTISEMENT -

Tag: கோதுமை மா

கோதுமை மா விலை கிலோவுக்கு 13 ரூபாயினால் அதிகரிப்பு

சந்தை நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.