- ADVERTISEMENT -

Tag: கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு

இணைய வணிக மோசடி: டெலிகிராம் ஊடாகப் பணத்தை ஏமாற்றிய இளைஞர் கைது

இணைய வணிகம் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் எனக் கூறி டெலிகிராம் ஊடாக ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த 26 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.