- ADVERTISEMENT -

Tag: Trisha Krishnan

தியோட்டருக்கு வந்த சங்கீதா விஜய்: வயதே ஆகாத இளமையின் ரகசியம் என்ன? வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்; முழு விபரம் இதோ!

மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய 'சிக்மா' படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த சங்கீதா விஜய்! மாறாத இளமையைப் பார்த்து வியந்த ரசிகர்கள்; முழு விபரம் இதோ.

“திரிஷா ஒருநாள் முதலமைச்சராகலாம்” - இயக்குநர் பிரவீன் காந்தியின் கருத்து வைரல்

நடிகை திரிஷா எதிர்காலத்தில் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

"இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது".. நடிகை திரிஷாவின் பேச்சுக்கு ரசிகர்கள் வரவேற்பு

சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா, இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது என்றும், அதன் உச்சரிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.