- ADVERTISEMENT -

Tag: இலங்கை குற்றச்செய்தி

இணைய வணிக மோசடி: டெலிகிராம் ஊடாகப் பணத்தை ஏமாற்றிய இளைஞர் கைது

இணைய வணிகம் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் எனக் கூறி டெலிகிராம் ஊடாக ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த 26 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலையில் துப்பாக்கிச் சூடு: வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய கும்பல்

மொரட்டுவை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல் பிலியந்தலை சுவரபொல பகுதியில் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளது.