- ADVERTISEMENT -

Tag: Sri Lankan Tamil

"இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது".. நடிகை திரிஷாவின் பேச்சுக்கு ரசிகர்கள் வரவேற்பு

சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா, இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது என்றும், அதன் உச்சரிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.