- ADVERTISEMENT -

Tag: entertainment news tamil

"இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது".. நடிகை திரிஷாவின் பேச்சுக்கு ரசிகர்கள் வரவேற்பு

சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா, இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது என்றும், அதன் உச்சரிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

"வாய் பிளந்து பார்த்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதாதான்".. மனம் திறந்த நடிகை குஷ்பூவின் வைரல் பேட்டி!

நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை குஷ்பூ பகிர்ந்த நினைவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. "வாய் பிளந்து பார்த்த ஒரே நடிகை அவர்தான்" என்று குஷ்பூ கூறியுள்ளார்.