- ADVERTISEMENT -

Tag: தமிழ்நாடு கிரிக்கெட் அணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியின் பந்துவீச்சில் 134 ரன்களில் சுருண்டது உத்தரகாண்ட்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் உத்தரகாண்ட் அணி 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது.