இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியாவை அணியில் சேர்க்க வேண்டும் என்றும், வீரர்களின் வயதை விடுத்து உடற்தகுதியைக் கவனிக்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இறுதி டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது, 2-2 என சமநிலையில் உள்ள நிலையில் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடவுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் அடிக்கடி செய்யப்படும் வீரர்கள் மற்றும் பேட்டிங் வரிசை மாற்றங்களால் அணியின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து ஷேன் வாட்சன் விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
உள்ளூர் கிரிக்கெட்டில் 4-5 ஆண்டுகள் காத்திருப்பது அவசியமில்லை என முன்னாள் இந்திய வீரர் மன்விந்தர் பிஸ்லா கருத்து.
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ பாராட்டுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் கால் விரல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மீதான பிசிசிஐ மற்றும் மூத்த வீரர்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. தோல்விகளுக்குப் பொறுப்பேற்க மறுக்கும் அவரது செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து, கௌதம் கம்பீர், அஜித் அகர்கர் உள்ளிட்டோருடன் பிசிசிஐ ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடற்தகுதி குறித்து இறுதி மதிப்பீடு நடைபெற உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இந்திய அணியின் வாய்ப்புகள், லார்ட்ஸில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தின் வெற்றியால் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளன.
இந்திய டி20 அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பரபரப்பு உருவாகியுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.