- ADVERTISEMENT -

Tag: Divya Bharathi photoshoot

அழகிய உடையில் அசத்திய நடிகை திவ்யபாரதி.. இணையத்தில் கவனம் ஈர்க்கும் புதிய போட்டோஷூட்!

நடிகை திவ்யபாரதி தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அழகிய உடையில் அவர் கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.