- ADVERTISEMENT -

Tag: அலவத்துகொட

அக்குரணை விபத்து: நான்கு பேர் பலி, ஆறு பேர் காயம்; சீமெந்து லொறியின் சாரதி கைது

கண்டி-மாத்தளை A9 சாலையில் அக்குரணை குருகொட சந்தியில் சீமெந்து லொறி மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்து ஆறு பேர் காயமடைந்தனர், சீமெந்து லொறியின் சாரதியை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.