விஜய் பந்துவீசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில், கல்லூரி காலம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் பிராண்ட் அம்பாசிடர் வரை அவருக்கு கிரிக்கெட் மீது இருந்த நீண்டகால ஆர்வம் குறித்த பழைய தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.