Tag: கேஎல் ராகுல்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் கேஎல் ராகுல்? என்ன செய்தார் தெரியுமா?

கில்லுக்கு காயம் என்பதால் கடைசி நேரத்தில் அணிக்குள் சர்பராஸ் கான் வந்ததுடன்,  தற்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 

அடுத்த கேப்டனாக யார்? கில்லுக்கு வந்த சோதனை.. குறுக்கே நிற்கும் வீரர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டின் வெற்றி இந்திய அணிக்கு  முக்கியம்... ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.

நாங்க எதையுமே மாத்திக்க மாட்டோம்... இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயார்... இங்கிலாந்து வீரர் அதிரடி அறிவிப்பு!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு வைத்த பிசிசிஜ... விராட்உள்ளிட்ட வீரர்களின் நிலை என்ன? 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி... விலகிய கேஎல் ராகுல்... 3 வீரருக்கு வாய்ப்பு... இக்கட்டில் பிசிசிஐ !

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

கோலி, ரோஹித்தை தொடர்ந்து மற்றுமொரு சீனியர் வீரரருக்கும் இனி இடமில்லை: பிசிசிஐ அதிரடி முடிவு!

இஷான் கிஷன் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடி, 25.68 சாரசரி, 124.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 796 ரன்களை அடித்துள்ளார்.