- ADVERTISEMENT -

Tag: ரிஷபம்

அதிர்ஷ்டம் தரும்  ராஜயோகம்: அக்டோபர் 8 முதல் இந்த 3 ராசிகள் தொட்டதெல்லாம் பொன்னாகும்!

குரு பகவான் ஆயில்யம் 4-ஆம் பாதம் செல்வதால் அக்டோபர் 8 முதல் ரிஷபம், கடகம், மகரம் ஆகிய 3 ராசிகளுக்கு சகல கஷ்டங்களும் விலகி தன யோகமும் வெற்றியும் குவியும்.

உங்க வார ராசிபலன்: அக்டோபர் 04 முதல் 10 வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

2026 அக்டோபர் 04ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான 7 நாட்கள் காலகட்டத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இந்த வார ராசிபலனில் பார்க்கலாம்.

இந்த வார ராசிபலன்:  அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராஜயோக பலன்கள்... யாருக்கு திடீர் திருப்பம் தெரியுமா?

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரையிலான இந்த வார ராசிபலன்: 12 ராசிகளுக்குமான சுப யோகங்கள், தொழில் முன்னேற்றம், பண வரவு மற்றும் அதிர்ஷ்ட பரிகாரங்களின் முழு விபரம் இதோ!

சனி நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளுக்கு திடீர் ராஜயோகம்!

அக்டோபரில் நிகழும் சனியின் உத்திரட்டாதி நட்சத்திர பெயர்ச்சியால் பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றத்தை பெறப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள் யார் என்று பாருங்கள்.

மறுமண யோகம் யாருக்கு? இந்த 4 ராசிகளுக்கு இரண்டாவது திருமணம் அமைய வாய்ப்பு அதிகமாம்!

ஜோதிட சாஸ்திரப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது? ரிஷபம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளின் முழு விபரங்கள் இதோ.

அதிர்ஷ்ட கதவு திறக்கும் 4 ராசிகள்: டிசம்பர் 11 வரை சனியின் அருளால் ராஜயோக திருப்பம் யாருக்கு? முழு விபரம் இதோ!

மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், கடந்த ஜூலை 27-ஆம் தேதி தனது வக்ரப் பயணத்தைத் தொடங்கினார். இந்த வக்ர நிலையானது வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது.

90 நாட்களுகளுக்கு திறக்கும் அதிர்ஷ்ட கதவு... சிம்மத்தில் கேது சஞ்சாரம்.. இந்த 3 ராசிகளுக்கு திடீர் ராஜயோகம்!

சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கேதுவால் அடுத்த 90 நாட்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகும் 3 ராசிகள் எவை? முழு பலன்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.

குரு, சுக்கிரன் பார்வையின் தாக்கம்: அடுத்த 10 நாட்களுக்கான 5 ராசிகளின் பலன்கள்

குரு மற்றும் சுக்கிரன் பார்வையால் அடுத்த 10 நாட்களில் மேஷம் முதல் சிம்மம் வரையிலான ராசிக்காரர்களுக்குக் கிடைக்கவுள்ள தொழில், நிதி மற்றும் குடும்ப பலன்கள்.

பாபா வங்காவின் கணிப்பின்படி செப்டம்பரில் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

குறிப்பாக முதலீடு, சொத்து, தொழில், பதவி உயர்வு மற்றும் புதிய வருமான வாய்ப்புகள் மூலம் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாம் என்று இந்த வைரல் கணிப்புகள் கூறுகின்றன.

ரேவதி நட்சத்திரத்திற்கு மாறும் சனி... நாளை முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆகஸ்ட் 20, 2026 முதல் அக்டோபர் 9 வரை சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இந்த மாற்றம் ரிஷபம், துலாம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிகளுக்கும் பதவி உயர்வு, நிதி வரவு, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட வெற்றிகளை எவ்வாறு அளிக்கும்.

புதன்-குரு சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு உச்சத்தில் அதிர்ஷ்டம், பணவரவு, புகழ்!

புதன் மற்றும் குருபகவானின் சேர்க்கை சில ராசிகளுக்கு தொழில், பணவரவு, உறவுகள் மற்றும் சமூக அங்கீகாரத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என ஜோதிடம் கூறுகிறது. இந்த சேர்க்கையால் அதிக நன்மைகளைப் பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சனிப் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

இந்தக் கிரக மாற்றம் இந்த ராசியினரின் கடன் சுமைகளையும் ஆரோக்கியக் குறைபாடுகளையும் நீக்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் புதிய உச்சத்தை அடைய வழிவகுக்கும்.

2026ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிகளுக்கும் என்ன பலன்? தெரியுமா?

2026ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழ உள்ளது. கடக ராசியில் நடைபெறும் இந்த முழு சூரிய கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய ஜோதிட பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமழை... தொழில், வருமானத்தில் அதிரடி முன்னேற்றம்!

2026 ஜூலை 29 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

செவ்வாயை பார்க்கும் சனியின் 3-ஆம் பார்வை: ஆகஸ்ட் 2 வரை இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

மீன ராசியில் உள்ள சனியின் 3-ஆம் பார்வை ரிஷபத்தில் இருக்கும் செவ்வாயின் மீது விழுவதால், ஆகஸ்ட் 2 வரை ரிஷபம், கன்னி, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம் மற்றும் அதிர்ஷ்டத்தில் முன்னேற்றம் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சனி வக்ர பெயர்ச்சி: வாழ்க்கையில் வெற்றிப்பெறப் போகும் 4 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?

2026 ஜூலை 27 முதல் மீன ராசியில் சனிபகவான் வக்ரமடைவதால் ரிஷபம், மிதுனம், துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் முன்னேற்றத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.