சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது சஹாரா கோப்பையை வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக சொல்லப்படுகின்றது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் புதன்கிழமை நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.