கிரிக்கெட்

ஐசிசி உலக கோப்பை 2023 - இந்திய அணி பஸ் ஓட்டுனராக விஜய் டிவி புகழ் வந்தாரா.. அஸ்வின் வெளியிட்ட அதிசயம்!

ஐசிசி உலக கோப்பை 2023: இதை பார்த்த உடனே ரசிகர்களும் அட ஆமாம். நம்ம விஜய் டிவி புகழ் மாதிரி இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

கஜினி சூர்யாவை விட மோசம்.. ரோகித் சர்மாவை வதைக்கும் கெட்ட பழக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. என்னதான் திறமைகள் இருந்தாலும் சிலருக்கு சில மைனஸ் பாயிண்டுகள் நிச்சயம் இருக்கும். 

பாலியல் குற்றசாட்டுகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக விடுவிப்பு

உடலுறவின் போது தனுஷ்க குணதிலக்க ஆணுறையை அகற்றியதற்கு “வாய்ப்பு இல்லை” என்று நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.