நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

மேலும், லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாயாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிபெட்கோ எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாயாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் 11 ரூபாயால் அதிகரித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...