உலகிலேயே அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா?

பொதுவாகவே பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கின்றனர் தெரியுமா?

Feb 14, 2024 - 18:03
உலகிலேயே அழகான பெண்கள் உள்ள நாடு எது தெரியுமா?

பொதுவாகவே பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கின்றனர் தெரியுமா?

உலகிலேயே அழகான பெண்கள் இருக்கும் நாடாக இருப்பது உக்ரைன். இந்த நாட்டில் வசிக்கும் பெண்களுக்கு தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்கள் வசீகரிக்கும்.

அந்நாட்டு இளம் பெண்ணுடன் எந்த ஆணும் எளிதாக வெளியில் செல்ல முடியாது. போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உக்ரைனில் இருக்கும் பெண்கள் கவர்ச்சிகரமானவர்கள்.

பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நார்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளன. இஸ்ரேலிய பெண்கள் அதிக வன்முறை கொண்டவர்கள். ராணுவத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

மேலும் எந்த நாட்டில் இருக்கும் பெண்கள் மிகவும் அழகானவர்கள் என எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை ஐரோப்பிய அமைப்பு நடத்தியது. 

அந்த கணக்கெடுப்பின் மூலம் உக்ரேனிய பெண்களுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!