Editorial Staff Nov 11, 2023
இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு உள்ளதாக தெரிவித்து, இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தடை செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Editorial Staff Nov 11, 2023
இலங்கை கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாக நம்புவதால் இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.