கே எல் ராகுல் மட்டும்தான் அபாரமாக விளையாடி ஒரு கௌரவமான இலக்கை எட்ட வைத்தார். எங்களுடைய பவுலர்கள் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தவில்லை.
அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை.
கேப்டனான ரோகித் சர்மா துவக்க வீரராகவும் வருவது 99 சதவீதம் முடிவாகியுள்ளதுடன், இன்னொரு இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவது உறுதியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஒய்வு அளித்துள்ளது. இதன் மூலம் '7' என பொறித்த ஜெர்சி நம்பரை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனி விளையாட மாட்டேன் என விராட் கோலி சொல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மீண்டும் டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலியை பதவி ஏற்க அறிவுறுத்தலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி எடுத்துக்கொண்டால், ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல அகமதாபாத் பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.