ஊத்துக்குளி அருகே பெண் நர்சு உத்திராவை கடத்தி கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை வீசிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, கணவர் ரஞ்சித்குமார் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.