ஜூலை மாத ராசிபலன், சுக்கிரன் பெயர்ச்சி, சூரியன் பெயர்ச்சி, ஜூலை கிரகப் பெயர்ச்சி, மேஷம் ராசிபலன், சிம்மம் ராசிபலன், கன்னி ராசிபலன், விருச்சிகம் ராசிபலன், தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட ராசிகள், July Rasi Palan Tamil, Sukran Peyarchi 2026, Suriyan Peyarchi 2026
சனியின் மூன்றாம் பார்வையால் ஏற்பட்டுள்ள அரிய ராஜயோகத்தில், ஜூன் 16 வரை ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு வேலை, பணம், பதவி, தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் மே 25ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திலிருந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு மாறுகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, புதிய ஒப்பந்தங்கள், பரம்பரைச் சொத்து ஆதாயம், வருமான உயர்வு உள்ளிட்ட நிதி நன்மைகள் கிடைக்கும் என ஜோதிடம...
மே 15 ஆம் தேதி ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம் ரிஷபம், சிம்மம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய நன்மைகளை வழங்கும் என கூறப்படுகிறது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன். அறிவு, பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம், கணக்கு, புத்திசாலித்தனம் போன்ற அம்சங்களை புதன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஒவ்வொரு நாளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, திங்கள் கிழமையின் ராசிபலன்களை பார்ப்போம்.
2026 ஜனவரி மாதம், கிரகங்களின் சிறப்பான பெயர்ச்சிகளாலும், சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நுழைவதாலும் பல ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கடக ராசிக்குள் ஜூன் 2-ஆம் தேதி நுழைவது போன்ற நிகழ்வுகள், சில ராசிகளுக்கு பெரும் செல்வ வளர்ச்சியையும், திடீர் பணவரவுகளையும் கொண்டு வரும்.
பாபா வாங்கா (பிறப்பு: வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா) 1911 இல் பிறந்தார், மேலும் 1996 இல் தனது 84 வயதில் இறந்தார். அவர் 12 வயதில் ஒரு சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு தனது பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு முழுவதும் மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய 5 ராசியினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரணம், கேது கிரகத்தின் சிம்ம ராசி சஞ்சாரம் இவர்களின் வாழ்க்கையில் பல்வேறு எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
2025 ஆண்டு முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக, முனிவர் போன்று புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.