அடையாளமே தெரியாமல் மாறிய ஐஸ்வர்யா ராயின் மகளை பார்த்தீர்களா? 

ஐஸ்வர்யா ராய்: உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன் 2  திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நந்தினி காதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

Sep 30, 2023 - 19:24

இதற்கிடையில், தனது மகள் ஆராத்யாவுடன் வெளி நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ்க்கு செல்லும்போது ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அவரை சூழ்ந்தனர்.

அப்போது ஊடகங்கள் மேடம் போட்டோ என கேட்க ஐஸ்வர்யா ராயும் தனது மகள் ஆராத்யாவுடன்  போஸ் கொடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள்  சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 

சிறிய வயதில் ஆராத்யாவை பார்த்த பலரும் இப்போது பார்த்துள்ளதால் பலரும் இது ஐஸ்வர்யா ராயின் மகளா? நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறிவருகிறார்கள். 

ஆனால் , தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தை பார்க்கையில் ஆளே மாறி பெரிய பெண் போல் இருக்கிறார். 

நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!