பெண்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 49 அழகுசாதனப் பொருட்கள்
பயன்படுத்த முடியாத அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
                                உள்நாட்டு சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்த முடியாத அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றில் மிக முக்கியமானவை என்று அதிகாரசபையின் போட்டித்திறன் ஊக்குவிப்பு பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, இணையத்தில் பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும்  GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.
    
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






