Editorial Staff May 13, 2024
142 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.
Editorial Staff Apr 17, 2024
சதம் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்த ஜாஸ் பட்லரே போட்டியின் ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.