பாடசாலைகளுக்கு விடுமுறை - விசேட அறிவிப்பு வெளியானது
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
                                நடப்பு வருடத்தின் பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமையுடன் (07) நிறைவடையவுள்ளன.
அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும்  GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.
    
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






