Editorial Staff Sep 10, 2024
இங்கிலாந்து மண்ணில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
Editorial Staff Sep 10, 2024
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.