- ADVERTISEMENT -

Tag: ஜோதிடம்

2026-ல் குபேர ராஜ யோகம் பெறும் 4 ராசிகள்... திடீர் பணவரவு... உங்களது ராசி இருக்கா பாருங்க!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கடக ராசிக்குள் ஜூன் 2-ஆம் தேதி நுழைவது போன்ற நிகழ்வுகள், சில ராசிகளுக்கு பெரும் செல்வ வளர்ச்சியையும், திடீர் பணவரவுகளையும் கொண்டு வரும்.

பாபா வங்காவின் கணிப்பின் படி அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் நான்கு ராசிகள்!

பாபா வங்காவின் இந்த கணிப்பு, மேற்கண்ட நான்கு ராசிக்காரர்களுக்கு புதிய ஆண்டு செல்வம், புகழ் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ல் இந்த 5 ராசிகள் வீடு, நிலம், தங்கம் வாங்கி குவிக்கப் போகின்றனர்! உங்கள் ராசி இதில் இருக்கிறதா?

2025 முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புத்தாண்டு வரும்போது, சில ராசிக்காரர்களுக்கு சொத்து, வீடு, நிலம், தங்கம் போன்றவற்றில் பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

2026 புத்தாண்டில் மகாலட்சுமி ராஜயோகம்: மேஷம், ரிஷபம், தனுசு ராசிக்காரர்களுக்கு பண மழை

குறிப்பாக ஜனவரி 18 அன்று செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரன் மகர ராசியில் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம், செல்வம் மற்றும் நிதி முன்னேற்றத்தில் சிறந்த அதிர்ஷ்டத்தை சில ராசிக்காரர்களுக்கு வழங்கும்.

செவ்வாய் பெயர்ச்சி: அடுத்த 40 நாட்களில் இந்த 5 ராசிக்காரர்கள் வாழ்வில் கொடி கட்டப் போகிறார்கள்!

செவ்வாய் பெயர்ச்சி: இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் அசாதாரணமான வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

2026 ராசி பலன்: சவால்களை சந்திக்கும் மேஷம், சிம்மம், தனுசு ராசிகள்!

2026-ல் சனி, குரு, ராகு பெயர்ச்சிகளால் சவால்களை எதிர்கொள்ளும் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கான விரிவான ஜோதிட கணிப்பு. பொருளாதார, உடல்நல பாதிப்புகள் - கவனம் தேவை! Colombo Tamil வழங்கும் 2026 ராசிபலன்.

இன்றைய ராசிபலன் – 11 டிசம்பர் 2025 | ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிட பலன்கள்

இன்று இனிமையான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். நீண்ட நாள் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

2026ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் அச்சமூட்டும் கணிப்புகள்: நடக்க போவது என்ன?

பாபா வாங்கா (பிறப்பு: வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா) 1911 இல் பிறந்தார், மேலும் 1996 இல் தனது 84 வயதில் இறந்தார். அவர் 12 வயதில் ஒரு சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு தனது பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சூரிய பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் காத்திருக்கிறது! உங்க ராசி என்ன?

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இந்த பெயர்ச்சி மே 15, 2026 வரை தொடரும்.

ஆண்கள் கவனத்திற்கு: இந்த 4 ராசிப் பெண்கள் – அழகு, ஆளுமை, கவர்ச்சி அனைத்தும் ஒன்றாக கொண்டவர்களாம்!

ஜோதிட ரீதியாக, இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே அழகு, நேர்த்தி மற்றும் உள்ளார்ந்த கவர்ச்சி ஆகியவற்றின் சேர்க்கையாக விளங்குகின்றனர்.

2026-இல் பெரும் அதிர்ஷ்டம்! பாபா வாங்காவின் கணிப்பில் இந்த 5 ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்

2025 ஆண்டு முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக, முனிவர் போன்று புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.

பிறப்பிலேயே ராஜயோகம் பெற்ற 4 ராசிகள்.. அந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ஜோதிடத்தின்படி, பல்வேறு கிரகங்கள் ஒரு ராசியிலோ, ஒரு நட்சத்திரத்திலோ இணையும் போது ராஜயோகம் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் ராஜயோகம் உண்டானால் அவருக்கு ராஜ வாழ்க்கை உறுதி என்று சொல்லப்படுகின்றது.

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2024 - Today Rasi Palan

குரோதி வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று (10.08.2024) சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

இன்றைய ராசிபலன் – 19 அக்டோபர் 2023 - Today Rasi Palan

இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2023. Today Rasi Palan for Thursday, October 19th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது Colomboதமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சனி உச்சம் செல்வதால்.. யாருக்கு யோகம் தெரியுமா?

ஒவ்வொரு கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் சனி பகவானும் தனது இடத்தை மாற்றுவார்