Tag: சிவம் துபே

சிவம் துபேவுக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி... என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்புவால்  சிவம் துபே ரன் அவுட் ஆனதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

டி20 உலக கோப்பையில் பறிப்போன வாய்ப்பு... வீணடித்த சிஎஸ்கே வீரர்!

இந்த கோப்பையை எப்படியாவது வெற்றிக்கொண்டு டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஹர்திக் பதவிக்கு ஆப்பு.. புது வீரரை களத்தில் இறக்கிய ரோஹித்... என்ன செய்ய போகிறார் பாண்டியா? 

வேகப் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டம் காரணமாகவே இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக  ஹர்திக் பாண்டியா வலம் வந்தார். 

இளம் வீரரை தனியாக அழைத்து ரோஹித் சர்மா பேச்சு.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு உறுதியானது!

அதிரடி பேட்டிங் திறன் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் யாரும் இதுவரை இந்திய அணியில் கிடைக்காத நிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.