புதிய தொழிலை ஆரம்பித்த குக் வித் கோமாளி மணிமேகலை

தொகுப்பாளினி மணிமேகலை தன் பெயரிலும் தன் கணவர் பெயரிலும் பார்ம் ஹவுஸ் (HM Farm House) ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

புதிய தொழிலை ஆரம்பித்த குக் வித் கோமாளி மணிமேகலை

தொகுப்பாளினி மணிமேகலை தன் பெயரிலும் தன் கணவர் பெயரிலும் பார்ம் ஹவுஸ் (HM Farm House) ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் விலகிய நிலையில் மகிழ்ச்சியான தகவலை கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.