சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்துவை தாக்கிய இருவருக்கும் விளக்கமறியல்

கொழும்பு, பெரஹெர மாவத்தையில் குழு ஒன்றினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.