Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

Twitter-இல் இந்த வருடம் அதிகம் பேசப்பட்டவை, பகிரப்பட்டவை

உலகளவில் இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

சமூக ஊடகமான Twitter-இல் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பதிவுகள், கணக்குகள் பற்றி ஒரு பார்வை.

அதிகமாகப் பகிரப்பட்ட பதிவு:

ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மனின் (Chadwick Boseman) மரணம்
மறைந்த கூடைப்பந்து நட்சத்திரம் கோபி பிரையாண்ட் (Kobe Bryant) குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் (Barack Obama) பதிவு

அதிகமான விருப்பக்குறிகளைப் பெற்ற பதிவு:

போஸ்மனின் மரணம் குறித்த அறிவிப்பு (7.6 மில்லியன் விருப்பக்குறிகள்)

அதிகமாகப் பேசப்பட்ட கணக்கு:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump)
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் (Joe Biden)
பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது மாண்ட ஜார்ஜ் ஃபுளோய்ட் (George Floyd).

அதிகம் பயன்படுத்தப்பட்ட # குறியீடுகள்:

1. #COVID19

2. #BlackLivesMatter

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்