அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 54 பேர் கைது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 54 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தற்போது, அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 54 பேர் மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.