Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவையில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில், இன்று (21)மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

இதகையடுத்து, மலையகத்திற்கான ரயில் சேவை தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ரயிலின் பெட்டியொன்று தண்டவாளங்களை விட்டு பாய்ந்ததில் மலையக ரயில் சேவை தடைப்பட்டது.

பின்னர், ரயில் பெட்டியை தண்டவாளங்களில் நிறுத்தி ரயில் வீதியினை சீர்செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

(க.கிஷாந்தன்)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x