இன்றைய ராசிபலன் - 01 ஜூலை 2022 | Today Rasi Palan
Today Rasi Palan : Get Daily Horoscope for 01 July 2022 In Tamil, Read the daily horoscope prediction of Aries, Taurus, cancer, Leo, Virgo, Scorpio, Libra, Pisces, Gemini, Aquarius zodiac signs in Tamil.
1. மேஷம்
உங்களின் இலட்சியத்தை முயன்று வெற்றி அடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் செயல்களையும், புத்தி கூர்மையும் கண்டு உயரதிகாரர்கள் பாராட்டுவார்கள். உங்கள் துணையுடன் வெளியில் செல்வீர்கள். இதனால் இருவருக்கிடையே புரிதல் நன்றாக இருக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
2. ரிஷபம்
எந்த செயலையும் கவனமாக செய்ய வேண்டும். இசை கேட்பது மன ஆறுதலை தரும். பணியிடம் கஷ்டமாக இருக்கும். பணியில் உங்களின் மதிப்பை பெறுவதற்கு கவனமாகவும், விழிப்புணர்வுடன் செய்லபட வேண்டும். உங்கள் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம். துணையுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். பணவரவு திருப்தியாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
3. மிதுனம்
பதற்றத்தை தவிர்க்க வேண்டும். எந்த செயலிலும் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். பணிகளை திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் தவறுகள் ஏற்படாது. உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவதன் மூலம் நல்லுறவு காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். தாயின் உடல் நலனுக்காக செலவு செய்ய நேரிடும்.
4. கடகம்
கடக ராசிகாரர்கள் முடிக்க நினைக்கும் சுபநிகழ்ச்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. பணியிடத்தில் உங்களின் முயற்சியால் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிக்க குழப்பமான உணர்வுகளை தவிர்க்க வேண்டும். நாளைய நாள் பண இழப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.
5. சிம்மம்
சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே புரிதல் நன்றாக இருக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
6. கன்னி
மகிழ்ச்சிக்கு எந்த குறைவும் இருக்காது. பணியிடத்தில் திறமையாக பணியாற்றுவீர்கள். உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் ஒருவரைக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
7. துலாம்
பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடம் சிறப்பாக இருக்காது. பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். குடும்ப பிரச்சனை காரணமாக துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அனாவசியமான செலவுகள் ஏற்படும். உடற்பயிற்சி செய்வது நல்லது. பிரார்த்தனை செய்வது நன்மையை தரும்.
8. விருச்சிகம்
எந்த செயலையும் பொறுமையாக கையாள வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். அதை கஷ்டமாக உணர்வீர்கள். பணிகளில் சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். உங்கள் துணையுடன் புரிதலை ஏற்படுத்த வேண்டும். பணவரவு குறைவாக இருக்கும். இதனால் சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
9. தனுசு
சாதகமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களின் உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளியில் செல்வீர்கள். இதனால் இருவருக்கிடையே புரிதல் நன்றாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் நன்றாக இருக்கும்.
10. மகரம்
நாள் உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களின் செயல்களை கண்டு உயரதிகாரர்கள் பாராட்டுவார்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
11. கும்பம்
ஏற்றம் இறக்கத்தோடு இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். பணிகளை கவனமாக செய்ய வேண்டும். நாளைய நாள் இல்லறத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். பணவரவு திருப்தியாக இருக்காது. அதனால் பணத்தை கையாள்வதை கஷ்டமாக உணர்வீர்கள். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் ஏற்படும்.
12. மீனம்
எந்த செயலையும் கவனமாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும். பணிகளை கவனமாக செய்வதன் மூலம் தவறுகள் ஏற்படாது. உங்கள் துணையை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். பணவரவு குறைவாக இருக்கும். தேவைகளை நிறைவு செய்வதற்கு கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் இருமல் பிரச்சனை ஏற்படும்.