Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இரண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

13 மற்றும் 14 வயது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவரை இமதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதியன்று 29 வயதான திருமணமாகாத நபர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இவ்விரு பிள்ளைகளின் தாயுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தனது கணவனின் இழப்பின் பின் ஏற்பட்ட வறுமை நிலை காரணமாக மேற்படி சிறுவர்கள் இருவரும் இரண்டு வருட காலமாக பாடசாலைக்குச் செல்லவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x