Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

திருமணத்தின் போது தப்பி ஓடிய மணமகன்.. மணப்பெண் என்ன செய்தார் தெரியுமா?

திருமண நிகழ்ச்சியின் போது, மணமகன் தப்பி ஓடியதால், அதன்பிறகு, அந்த பெண் மணமகளின் உடையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் மஜோலா காவல் நிலைய பகுதியில் உள்ள சூர்யநகரில், ஒரு பெண் திருமண உடையில் அலைந்து திரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

மக்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, தனக்கு திருமணம் நடைபெற இருந்ததாகவும், ஆனால் விழாவின் நடுவில் மணமகன் ஓடிவிட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, ​​அவர் ஒரு சமூக திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறினார்.

பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அந்த பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் கூறிய தகவல்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும், காவல்துறையினர் கூறுகின்றனர். எனினும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x