தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா...