Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Today Tamil News In Sri lanka

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

தேர்தல் பிரசாரத்தில் மழையில் உற்சாக நடனமாடிய கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தின்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த...

ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,...

பல இடங்களில் மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை...

உலக அளவில் கொரோனாவுக்கு 1,128,876 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,128,876 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 41,022,036 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30,616,552 பேர்...

இளைஞன் உயிரிழப்பு; முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூகொடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 83...

பரீட்சை மோசடி; மாணவர்கள் தொடர்பில் விசாரணை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை...

இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...

சில இடங்களில் பிற்பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2...

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 142 பேர் இதுவரை கைது

கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. 37 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று...

இலங்கையில் தேடப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் இந்தியாவில் கைது

இலங்கையில் பாதாள உலகக் குழு உறுப்பினரான சுனில் பொன்சேகா என்பனவர், பெங்களுரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக க்யூ பிரிவு பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரால்...

கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில்...

Must Read