Tag: Today News In Tamil Live

நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ...

இறுதியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இறுதியான பதிவான தொற்றாளர்களின் விவரம்

நேற்று (09) இனங்காணப்பட்ட 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும், சேனபுர புனர்வாழ்வு மத்திய ...

ரயில்வே ஊழியர்கள்

வடக்குக்கான ரயில் சேவை பாதிப்பு

காட்டு யானை ஒன்று ரயில் மோதுண்டதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீ ...

பாடசாலை

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் வெளியான தகவல்

கட்டம் கட்டமாக நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் ...

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2140/15 என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

196 உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது

2020 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ...

வெள்ளத்தில் மூழ்கிய கிருலப்பனை பிரதேசம்

பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, ...

கோழிக்கோடு

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த தமிழர்களின் விவரங்கள்

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து ...

கேரளாவில் நிலச்சரிவு

கேரளாவில் நிலச்சரிவு; 50 தொழிலாளர்களின் கதி என்ன?

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 80 பேர், மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான நிலையில், 50 பேர் வரை பலியாகி ...

காலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில ...

மஹிந்த ராஜபக்ஷ

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப்பிரமாணம்

ஒன்பதாவது நாடாளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை (09) முற்பகல் 9.00 மணிக்கு ...

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

வலுவான அரசாங்கத்தை உருவாக்க மொட்டு தயார்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான அரசாங்கத்தை உருவாக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நடைபெற்ற ...

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

மொட்டுக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் விவரம்

2020 பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் தேசியப்பட்டியலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு ...

மஹிந்த தேசப்பிரிய

பாரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை

நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பு மிக அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், பாரிய சம்பவங்கள் எதுவும் இதுவரையில் காணக்கூடியதாக இல்லை என்று ...

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?