Tag: Today News In Tamil 02.08.2020

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரை 2524 பேர் முழுவதுமாக குணமடைந்து ...

பொலிஸ்

தேர்தல் கடமையில் 69,000 பொலிஸார்

நாளை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நேற்று முதல் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,069 பொலிஸ் நடமாடும் ...

WHO,கொரோனா மருந்து, உலக சுகாதார அமைப்பு,

“கொரோனாவிற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம்”- WHO எச்சரிக்கை

கொரோனா வைரசுக்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்கப்பெறாமாலும் கூட போகலாம் என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக ...

ராமர் கோவிலுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் மோடி

ராமர் கோவிலுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் மோடி

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ...

காலநிலை

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சப்ரகமுவ மற்றும் ...

கொரோனா வைரஸ்

இறுதியாக பதிவான தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த நால்வருக்கே இவ்வாறு கொரோனா ...

மஹிந்த தேசப்பிரிய

80சதவீத வாக்குப்பதிவு இடம்பெறும்

நாளை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த ...

அரசியலமைப்பு சபை

அரசியலமைப்பு சபை இறுதியாக கூடியது

கடந்த நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) ஒன்று கூடியது. நேற்று மாலை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று ...

முற்பகல் 10 மணிவரை இடம்பெற்றுள்ள வாக்களிப்பு விவரம்

அனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகள்

2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6 ஆம் திகதி காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளது. அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ...

குணமடைந்தவர்கள்

நேற்று தொற்றாளர்கள் பதிவாகவில்லை

இலங்கையில் நேற்று (1) கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகவில்லை. அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2815 ஆகும். அதில் 365 பேர் தொடர்ந்தும் சிகிக்சைப்பெற்று வருவதுடன், ...

Tamil Gossip

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist