அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தின்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த...
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை...
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,128,876 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 41,022,036 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30,616,552 பேர்...
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூகொடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
இலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 83...