நாள்: சார்வரி வருடம் ஐப்பசி 06ஆம் நாள் அக்டோபர் 22, 2020 வியாழன்கிழமை
திதி: சஷ்டி திதி காலை 07.40 மணி வரை அதன் பின் சப்தமி
நட்சத்திரம்: பூராடம் நட்சத்திரம் இரவு 12.58 மணிவரை...
இன்றைய ராசிபலன் 22.10.2020
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுமுதலீடு...